TNTET - Edit Option Enabled - தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் திருத்தம் செய்து கொள்ளலாம் - Asiriyar.Net

Sunday, April 12, 2026

TNTET - Edit Option Enabled - தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் திருத்தம் செய்து கொள்ளலாம்




TET - Edit option

அனைவருக்கும் வணக்கம்..

பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்-10/04/2026.. நேற்றோடு முடிவடைந்தது.


TET தேர்விற்கு இதுவரை விண்ணப்பித்தவர்கள் ஏதேனும் தவறு ஏற்பட்டிருந்தால் அதை சரிசெய்து கொள்ள Edit option இன்று முதல் 3 நாட்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Edit option for correction


11.04.2026 - 13.04.2026


விண்ணப்பித்த ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்....


நன்றி..

No comments:

Post a Comment

Post Top Ad