THIRAN மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு மதிப்பெண் உள்ளீடு செய்தல் குறித்த தகவல்
அனைவருக்கும் வணக்கம்.
அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களில் திறன் மாணவர்களுக்கு 01.04.2026 முதல் 16.04.2026 வரை முழு ஆண்டுத் தேர்வு (End line Assessment) நடைபெற உள்ளது.
பிப்ரவரி மாதாந்திர தேர்வின் தேர்ச்சியில் 80% அடைவு பெற்ற நிலையில் மாநில அளவில் 35/38 நிலையில் உள்ளோம்.
( Endline Assessment ) மாணவர்களுக்கு நன்கு பயிற்சி அளித்து முழு ஆண்டுத் தேர்வில் 95% - 100% மாணவர்கள் தேர்ச்சி பெற்று தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
குறிப்பு:
ஜூலை மாதத்தில் திறன் மாணவர்களாக tagging செய்யப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் Endline Assessment நடத்த வேண்டும்.
தேர்ச்சி - 6, 7 ஆம் வகுப்பு: 42/60 , 8, 9 ஆம் வகுப்பு: 70/100 (மதிப்பெண்)
Submit செய்வதற்கு முன் ஒரு முறை உறுதி செய்த பின்னரே click செய்யவும். EDIT option இல்லை
நன்றி

No comments:
Post a Comment