Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Sunday, April 12, 2026

BEO / HS HM / HSSS HM Promotion - Department Exam - ஆசிரியர் தேர்ந்தெடுக்க வேண்டிய துறைத்தேர்வுக்கான தாள்கள்

 

ஆசிரியர் தேர்ந்தெடுக்க வேண்டிய துறைத்தேர்வுக்கான தாள்கள்


  • உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் 
  • மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் 
  • பள்ளி துணை ஆய்வர் 
  • வட்டார கல்வி அலுவலர் 
  • மாவட்ட கல்வி அலுவலர் 
  • முதன்மை கல்வி அலுவலர் 


மேற்கண்ட பதவிகளில் பதிவு உயர்வு மூலம் செல்ல விரும்புபவர்கள் குறிப்பிட்ட தேர்வுகளை தேர்ச்சி பெற்றால் மட்டுமே அதற்கான முன்னுரிமை பட்டியலில் இடம் பற இயலும். நேரடி நியனம் பெறுபவர்கள் குறிப்பிட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் தான் தகுதிக்கான பருவம் நிறைவு செய்யப்படும்



No comments:

Post a Comment

LightBlog