TETOJAC - திட்டமிட்டப்படி 10/9/24 வேலைநிறுத்தம் நடைபெறும் - டிட்டேஜாக் - Asiriyar.Net

Sunday, September 8, 2024

TETOJAC - திட்டமிட்டப்படி 10/9/24 வேலைநிறுத்தம் நடைபெறும் - டிட்டேஜாக்

 

டிட்டேஜாக் அமைப்பினருடன் தொடக்கக்கல்வி இயக்குனர், கடந்த ஐந்து மணி நேரம் இடைவிடாமல் நடத்திய பேச்சுவார்த்தை தற்போது  முடிவுற்று, தொடக்க கல்வி இயக்குனர் பள்ளிக்கல்வித்துறை செயலாளருடன் கலந்து பேசி முடிவை அறிவிப்பதாக கூறியுள்ளதாக தகவல். பள்ளிக்கல்வித்துறை செயலாளருடன் நேரில் பேச டிட்டோஜாக் அமைப்பினர் வேண்டுகோள்








No comments:

Post a Comment

Post Top Ad