2024 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பாராளுமன்ற தேர்தலில் முடிந்து முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
அதில் தபால் ஓட்டுக்கள் எந்த கட்சிக்கு எவ்வளவு கிடைத்துள்ளது என்று பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் மாவட்ட வாரியாக எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தபால் ஊட்டுகள் கிடைத்துள்ளன என்று முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது
No comments:
Post a Comment