G.O 448 - பள்ளிக்கல்விதுறைக்கு புது இயக்குனர் நியமனம் - அரசாணை வெளியீடு - Asiriyar.Net

Saturday, June 29, 2024

G.O 448 - பள்ளிக்கல்விதுறைக்கு புது இயக்குனர் நியமனம் - அரசாணை வெளியீடு

 




பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்த திரு அறிவொளி அவர்கள் நாளையுடன் பணி ஓய்வு பெறும் நிலையில் புதிய பள்ளிக்கல்வி இயக்குனராக தொடக்க கல்வி இயக்குனர் திரு கண்ணப்பன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.


 மேலும் அரசு தேர்வுகள் இயக்கக இயக்குனராக இருந்த திரு சேதுராமவர்மன் அவர்கள் தொடக்கக் கல்வி இயக்குனராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார் 




திரு லதா இயக்குனர் மாநில கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் அவர்கள் அரசு தேர்வுகள் இயக்கக இயக்குனராக முழு கூடுதல் பொறுப்புடன் நியமிக்கப்பட்டுள்ளார்


Click Here to Download - G.O 448 - School Education - Directors Change - Pdf




No comments:

Post a Comment

Post Top Ad