செல்போன் கட்டணத்தை உயர்த்தியது ஜியோ நிறுவனம் - Asiriyar.Net

Thursday, June 27, 2024

செல்போன் கட்டணத்தை உயர்த்தியது ஜியோ நிறுவனம்

 




செல்போன் கட்டணத்தை உயர்த்தியது ஜியோ நிறுவனம்


* நாடு முழுவதும் செல்போன் கட்டணத்தை 12 -25 % உயர்த்தியது ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம்


* ரூ .155 ஆக இருந்த மாதாந்திர கட்டணத்தை ரூ .189 ஆக அதிகரித்துள்ளது ஜியோ நிறுவனம்


* ஜுலை 3 ஆம் தேதி முதல் அமல்


No comments:

Post a Comment

Post Top Ad