Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Saturday, June 29, 2024

DEO Suspended - மாவட்ட கல்வி அலுவலர் தற்காலிக பணியிடை நீக்கம் - Director Proceedings

 




மாவட்ட கல்வி அலுவலர்(தொடக்ககல்வி) தற்காலிக பணியிடை நீக்கம்

தமிழ்நாடு பள்ளிக் கல்விப்பணி - புதுக்கோட்டை மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலராகப் பொறுப்பு வகித்த மிரட்டுநிலை அரசு உயர்நிலைப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியரும் தற்போது பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலராக (தொடக்கக் கல்வி) பணிபுரிந்து வரும் திரு.கு. திராவிடச்செல்வம் என்பவர் மீது தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளில் விதி 17(b) ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை - தற்காலிக பணிநீக்கம் செய்து அரசளவில் ஆணைகள் பெறப்பட்டமை சார்பு.


Click Here to Download - DEO Suspended - Director Proceedings - Pdf


No comments:

Post a Comment

LightBlog