அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் பராமரிப்பு - புதிய அறிவுரைகள் - DEE Proceedings - Asiriyar.Net

Sunday, June 23, 2024

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் பராமரிப்பு - புதிய அறிவுரைகள் - DEE Proceedings

 

தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / பஞ்சாயத்து நகராட்சி/ மாநகராட்சி தொடக்கப் பள்ளி / நடுநிலைப் பள்ளிகளில், ஒருங்கிணைந்த கல்வி இயக்ககத்தின் கீழ் (Samagra Shiksha) SNAக்கான வங்கி கணக்கு மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட பொதுவான வங்கி கணக்குகள் பராமரிக்கப்பட்டு வருவதாக அறியப்படுகிறது.


இந்நிலையில், தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / பஞ்சாயத்து / நகராட்சி / மாநகராட்சி தொடக்கப் பள்ளி / நடுநிலைப் பள்ளிகளின் வங்கி கணக்குகள் பராமரிப்பது சார்ந்து பின்வரும் அறிவுரையை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பின்பற்றும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டக் அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி), வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.





No comments:

Post a Comment

Post Top Ad