மாணவர் சேர்க்கையினை துரிதப் படுத்த உத்தரவு - Director Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, April 1, 2024

மாணவர் சேர்க்கையினை துரிதப் படுத்த உத்தரவு - Director Proceedings

 
மாணவர் சேர்க்கை -2024-25 ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை- தொடர் நடவடிக்கை மற்றும் துரிதப் படுத்துதல் - அறிவுரைகள் வழங்கி தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்.


அரசுப் பள்ளிகளில் 2024-2025ஆம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைப் பணிகளை 01.03.2024 முதல் தொடங்கிட அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.


 2024-2025ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைப் பணிகளுக்காக மேற்கொள்ளப்படும் செலவினங்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்ககத்தில் இருந்து SNA A / c ல் ரூ .2,000 / - விடுவிக்கப்பட்டது குறித்து தெரிவிக்கப்பட்டது


 அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளில் 5+ வயதினை நடப்பாண்டில் நிறைவு செய்யும் குழந்தைகளை அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2024-2025ஆம் கல்வி ஆண்டில் சேர்க்கை செய்தல் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.


 மாணவர் சேர்க்கைப் பணிகள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1 ஆம் தேதி முதல் நடைபெற வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டு ஆணைகள் வெளியிடப்பட்டு உள்ளது


Click Here to Download - Admission Drive - Guidelines - 01.04.2024 - Director Proceedings - PdfPost Top Ad