ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தை..!! - Asiriyar.Net

Thursday, October 12, 2023

ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தை..!!

 சென்னையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்க கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். நாளை போராட்டம் அறிவித்துள்ள நிலையில் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவித்த நிலையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.


Post Top Ad