பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை அனுப்புவது எப்படி? - Asiriyar.Net

Tuesday, October 17, 2023

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை அனுப்புவது எப்படி?

 



ஆசிரியப் பெருமக்கள் அனைவரும்  தங்களது துறைசார்ந்த தனிப்பட்ட கோரிக்கைகளையோ, ஆலோசனைகளையோ  aasiriyarmanasu@gmail.com என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்..


உரிய பதில் நடவடிக்கை உங்களது மின் அஞ்சலுக்கு கிடைக்கும்..


பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் சிறப்புத் திட்டம்


ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை அமைச்சரிடம் தெரிவிப்பதற்கான திட்டம்


ஆசிரியர் மனசு திட்டத்தின் செயல்பாடுகளை அறிவிக்கும் தளம்


ஆசிரியர் மனசு திட்டத்தின் whatsapp Channel link


ஆசிரியர்களையும், பள்ளிக்கல்வி அமைச்சரையும் நேரடியாக இணைக்கும் திட்டம்


Click Here to Join  WhatsApp Channel - ஆசிரியர் மனசு திட்டம்




No comments:

Post a Comment

Post Top Ad