16.10.2023 அன்று காலை வழிபாட்டுக் கூட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் இல்லா தமிழ்நாடு உறுதிமொழி எடுக்க வேண்டும்.
பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறை
பார்வையில் கண்டுள்ள கடிதத்துடன் இணைத்து பெறப்பட்ட குழந்தைத் திருமணங்கள் இல்லா தமிழ்நாடு உறுதிமொழி எடுத்தல் தொடர்பான உறுதிமொழி இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது.
தங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்துவகை பள்ளிகளிலும் எதிர்வரும் 16.10.2023 அன்று வழிபாட்டுக் கூட்டத்தில் மேற்கண்டுள்ள உறுதிமொழியினை ஏற்றிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment