விஜயதசமி - நாளை 24.10.2023 ஆசிரியர்கள் பள்ளி வர உத்தரவு - Asiriyar.Net

Monday, October 23, 2023

விஜயதசமி - நாளை 24.10.2023 ஆசிரியர்கள் பள்ளி வர உத்தரவு

 விஜயதசமி நாளையொட்டி , தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிக்கு ஆசிரியர்கள் நாளை பள்ளிக்கு வர கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.Post Top Ad