G.O 185 - ஆசிரியர் பணி நியமனம் - உச்ச வயது வரம்பு 58-ஆக உயர்வு - தமிழக அரசு உத்தரவு - Asiriyar.Net

Sunday, October 22, 2023

G.O 185 - ஆசிரியர் பணி நியமனம் - உச்ச வயது வரம்பு 58-ஆக உயர்வு - தமிழக அரசு உத்தரவு

 



ஆசிரியர் நியமனத்திற்கான உச்ச வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.




ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் பணிக்கு செய்யப்படும் நியமனங்களுக்கு வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி பொதுப்பிரிவினருக்கு 45-ல் இருந்து 53- ஆகவும், இதர பிரிவினருக்கான வயது உச்ச வரம்பு 50-ல் இருந்து 58-ஆகவும் வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.


Click Here to Download - G.O 185 - Age Relaxation For Teachers Recruitment - Pdf



No comments:

Post a Comment

Post Top Ad