Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Tuesday, October 31, 2023

TNSED Schools ஆப்பில் ஆசிரியர்கள் தங்களது Grievance சமர்ப்பிற்க புதிய வசதி

 




ஆசிரியர்கள் மற்றும் அரசூழியர்கள் தங்களது தேர்வு நிலை,சிறப்பு நிலை முதல் அனைத்து பணிப் பலன் விண்ணப்பங்களையும் TNSED APP மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பித்தவுடன் தங்களது மொபைல் எண்ணிற்கு குருஞ்செய்தி அனுப்பப்படும்


விண்ணப்பத்தின் மீதான நடவடிக்கை குறித்தும் TNSED APP மூலமாகவே தெரிந்து கொள்ளலாம்..


Click Here To Update - TNSED School App - New Version - 0.89



No comments:

Post a Comment

LightBlog