G.O 182 - பள்ளிக்கல்வி - 9 இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் - அரசாணை வெளியீடு!! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, October 16, 2023

G.O 182 - பள்ளிக்கல்வி - 9 இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் - அரசாணை வெளியீடு!!

 



பள்ளிக் கல்வித் துறையில் தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியின் கீழுள்ள வகுப்பு II- ஐ சார்ந்த இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடத்தில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி , அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களுக்கு பணியிட மாறுதல் வழங்கி ஆணையிடுகிறது


Click Here to Download - G.O 182 -  JD Transfer & Promotion - Pdf



Post Top Ad