முதலமைச்சருக்கு JACTTO GEO கடிதம் - Asiriyar.Net

Monday, October 30, 2023

முதலமைச்சருக்கு JACTTO GEO கடிதம்

 
மரியாதைக்குரிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு , 

ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் - அரசுப் பணியாளர்கள் என அனைத்து அரசுத் துறை பணியாளர்கள் மற்றும் அனைத்து பள்ளிகள் , கல்லுாரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் என சுமார் 10 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஜாக்டோ ஜியோ இயக்கத்தின் சார்பில் , மாண்புமிகு தமிழ்நாடு முதல்வருக்கும் . அமைச்சர் பெருமக்களுக்கும் , மதிப்பிற்குரிய பேரவை உறுப்பினர்களுக்கும் பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


Click Here to Download - JACTTO GEO - Letter to Chief Minister - PdfPost Top Ad