
நாளை நடைபெற இருந்த தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட டு நடவடிக்கை குழு போராட்டம் ரத்து செய்யபட்டதாக அமைச்சர் அன்பில் மகேஸ் உடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் டிட்டோ ஜாக் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். பேச்சுவார்த்தையில் 11 கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதால் போராட்டத்தை ரத்து செய்ததாக தகவல் தெரிவிக்கபட்டது. மேலும் பேச்சுவார்த்தை நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிறது. நவ.,ஓன்றாம் தேதி முதல் எமிஸ்(Emis) பதிவு செய்ய தேவையில்லை என அமைச்சர் கூறி உள்ளார்.
தகவல்:டிட்டோ ஜாக் ஆர்பாட்டம்
அமைச்சர் உடனான பேச்சுவார்த்தையில் டிட்டோ ஜாக் உயர்மட்ட குழுவினர் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் . நாளைய டிட்டோ ஜாக் ஆர்பாட்டம் திட்டமிட்டபடி பெயர் மாற்றத்துடன் கோரிக்கை ஏற்பு விளக்க நிகழ்வாக நடைபெற உள்ளது.விருப்பம் உள்ளவர்கள் மட்டும் சென்னை வரலாம். யாரும் விடுப்பு எடுக்க தேவையில்லை.
No comments:
Post a Comment