பள்ளிக் கல்வித்துறை முன்னாள் ஆணையர் நந்தகுமார் IAS, காகர்லா உஷா IAS வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, September 11, 2023

பள்ளிக் கல்வித்துறை முன்னாள் ஆணையர் நந்தகுமார் IAS, காகர்லா உஷா IAS வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்

 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்தது. அதிமுக ஆட்சியின்போது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றவில்லை என 2 அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. 


ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காகர்லா உஷா, நந்தகுமார் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகினர். நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டதாக 2 அதிகாரிகளும் கூறியதை அடுத்து வழக்கு முடித்து வைத்துள்ளனர்.


Post Top Ad