CPS திட்டத்தை மேற்கு வங்காள அரசு இன்றுவரை அமுல்படுத்தவில்லை.
*CPS திட்டம் அமுல்படுத்தப்பட்ட இராஜஸ்தான், ஜார்கண்ட், சட்டீஸ்கர், பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேசம் மாநிலங்களில் CPS திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
*தேர்தல் வாக்குறுதிப்படி... கர்நாடகாவில் ஏழாவது மாநிலமாக விரைவில் CPS ரத்து செய்யப்பட உள்ளது.
*திமுக... வின் 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி எண்: 309..ன் படி CPS ஐ ரத்து செய்யக் கோரியும்..
*CPS திட்டத்தில் இறந்த / ஓய்வு பெற்ற / ஓய்வுபெறும் அரசு ஊழியர் / ஆசிரியர் குடும்பத்தினருக்கு பணிக்கொடை வழங்கக் கோரியும்..,
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் / இணை ஒருங்கிணைப்பாளர்கள் / மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்கும்.
72 மணி நேர உண்ணாவிரதம் - நாள் & நேரம்
12.9.23 காலை 10 மணி முதல் 15.9.23 காலை 10 மணி வரை
இடம்
சேப்பாக்கம் அரசு வளாகம்.
சென்னை
CPS திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற ஒன்றை கோரிக்கைக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் இது
CPS ரத்து செய்யப்பட்டால் CPS ஒழிப்பு இயக்கம் கலைக்கப்படும்.
இவ் இயக்கம் எந்த சங்கத்துடனும் இணைந்தது இல்லை.
CPS யை ரத்து செய்து..... இளைய தலைமுறையைப் பாதுகாக்க
திமுகவின் இரட்டை நிலையை முறியடிக்க
CPS தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள கமிட்டி,
ஆந்திராவின் ஓய்வூதியத் திட்டத்தை புறக்கணிப்போம்
ராஜஸ்தான் ஜார்கண்ட் மாநில அரசுகள் போன்று தேர்தல் கால வாக்குறுதிபடி CPS திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய கோரி நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்பீர்
CPS ஒழிப்பு இயக்கம்
மாநில மையம்
No comments:
Post a Comment