பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றம் - தமிழக அரசு உத்தரவு. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, June 5, 2023

பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றம் - தமிழக அரசு உத்தரவு.

 



 

வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளி திறப்பு மேலும்  தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு ஜூன் 14 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் : தமிழக அரசு

6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் : தமிழக அரசு




Post Top Ad