👉 இப்பயிற்சியானது மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளது
👉 மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வழங்குகிறது
👉 6,7,8 வகுப்புகளுக்கு தமிழ் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளது
👉 பணிமனை ஜூலை 3 முதல் 7 வரை கோயம்புத்தூர், ஆணைகட்டியில் உள்ள காரல்க்யூபல் பயிற்சி மையத்தில் நடைபெறஉள்ளது
👉 இப்பணிமனையில் கலந்து கொள்பவர்கள் 02.07.2023 அன்று மாலை 6 மணிக்குள் பணிமனை மையத்தை சென்றடையவேண்டும்
No comments:
Post a Comment