எண்ணும் எழுத்தும் சார்ந்து மதிப்புமிகு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் மற்றும் மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்
🌷 ஐந்தாம் வகுப்பிற்கு மட்டும் ஜூன் 21 முதல் Baseline survey நடத்தப்படும்...
🌷1-3, 4-5 வகுப்புகள் கால அட்டவணை...
🌷 வளரறி மதிப்பீடு (ஆ) FA(b), மாதத்தேர்வு MA, பருவத்தேர்வு SA நடத்த வேண்டிய தேதிகள்...
🌷 எண்ணும் எழுத்தும் தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்
குறித்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தகவல் அனுப்புதல் சார்ந்து SCERT இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் -இணை செயல்முறைகள் [09.06.22] pdf file கீழே உள்ள link ஐ Click செய்து proceedings ஐ டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
No comments:
Post a Comment