கனமழை காரணமாக பல மாவட்டங்களுக்கு இன்று திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பிளஸ் டூ துணை தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்றும் மாவட்ட ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்
1. சென்னை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
2. செங்கல்பட்டு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
3. காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
4. திருவள்ளூர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
5. வேலூர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
6. ராணிப்பேட்டை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
No comments:
Post a Comment