மாணவர்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்புள்ள உதவித்தொகை - Instruction & Application Form - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, June 27, 2023

மாணவர்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்புள்ள உதவித்தொகை - Instruction & Application Form
மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக கல்கி கிருஷ்ணமுர்த்தி நினைவு அறக்கட்டளையின் அறங்காவலர் எஸ். சந்திரமவுலி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 


எழுத்தாளர் அமரர் கல்கியின் பெயரில் இயங்கி வரும் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை ஆண்டுதோறும் மாணவ, மாணவிகளுக்கு கல்விஉதவித்தொகை வழங்கி வருகிறது.அந்த வகையில் 2023-2024-ம் கல்வியாண்டில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள உதவித்தொகை மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவத்தை www.kalkionline.com என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை மாதம் 31-ம் தேதி ஆகும்.


Click Here to Download - Kalki Trust - Application Form - Pdf

 


Post Top Ad