பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அலுவலங்களில் வங்கி கணக்கு பராமரிக்கும் பொறுப்புகள் - SPD அறிவுரைகள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, June 27, 2023

பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அலுவலங்களில் வங்கி கணக்கு பராமரிக்கும் பொறுப்புகள் - SPD அறிவுரைகள்

 

பார்வை 3 ல் கண்டுள்ள கடிதத்துடன் திருபிரபு மனுதாரரின் புகார் கடிதம் பெறப்பட்டது. இக்கடித தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் அலுவலங்களில் வங்கி கணக்கு பராமரிக்கும் பொறுப்புகள் குறித்த அறிவுரைகள் பார்வை -1 மற்றும் 2 ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post Top Ad