வழக்கம் போல் இன்று (20.06.2023) பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, June 20, 2023

வழக்கம் போல் இன்று (20.06.2023) பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 வழக்கம் போல் இன்று (20.06.2023) பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்     இன்று வழக்கம்போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.  நேற்று இரவு அதிக அளவில் மழை இல்லை என்பதால்  மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்


1. சென்னை வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்

2. செங்கல்பட்டு வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்

3. திருவள்ளூர் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்

4. காஞ்சிபுரம் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்

5. ராணிப்பேட்டை வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்


Post Top Ad