"Kanavu Asiriyar" - Level 2 Result Published - Results பார்ப்பது எப்படி ? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, June 13, 2023

"Kanavu Asiriyar" - Level 2 Result Published - Results பார்ப்பது எப்படி ?

 




கனவு ஆசிரியர் நிலை - 2 தேர்வு முடிவு வெளியீடு!!

கனவு ஆசிரியர் நிலை - 2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள்.....தங்களின் Mobile

க்கு சாதாரண Msg - இல் கீழ் கண்டவாறு வந்திருக்கும்.... பார்த்து கொள்ளுங்கள்..


*அன்புள்ள ஆசிரியருக்கு, வாழ்த்துகள் !

கனவு ஆசிரியர் 2023 இன் 3ஆம் நிலைக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். 


தங்களின் பகுதி வாரியான மதிப்பெண் விவரங்கள் 15-Jun-23 அன்று EMIS போர்ட்டலில் கிடைக்கும். - TNSED


Click Here - Kanavu Asiriyar Results



Post Top Ad