மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் சஸ்பெண்ட் - பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவு - Asiriyar.Net

Saturday, June 10, 2023

மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் சஸ்பெண்ட் - பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவு

 



மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவு.


பள்ளி மாணவருக்கான தேசிய விளையாட்டுப் போட்டியில் மாணவர் கலந்து கொள்ள உரிய தகவலை சரியாக தெரிவிக்காததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் சான்றிதழ் இருந்தால் மாணவர்கள் உயர்கல்வியில் சேருவதற்கான தரவரிசையில் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும்.


இந்த ஆண்டு மாணவர்கள் தேசிய போட்டிகளில் பங்கேற்காததால் தரவரிசையில் கூடுதல் மதிப்பெண்களை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்





No comments:

Post a Comment

Post Top Ad