All CEO's & DEO's Meeting June 2023 - Director Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, June 25, 2023

All CEO's & DEO's Meeting June 2023 - Director Proceedings

 




பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் 2706.2023 மற்றும் 28.06.2023 ஆகிய நாட்களில் சென்னை கோட்டூர்புரம் , அண்ணா நூற்றாண்டு நூலக சுட்டிட கூட்ட அரங்கில் சாலை D மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது . மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( இடைநிலை )  அலுவலர்கள் ( தொடக்கக்கல்வி ) மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தனியார் பள்ளிகள் ) ஆகியோர் மடிக்கணினியுடன் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது . மேற்காண் அலுவலர்கள் கூட்டப் பொருள் சார்ந்த விவரங்களுடன் கலந்து கொள்ள தகவல் தெரிவிக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .


Click Here to Download - All CEO's & DEO's Meeting June 2023 - DSE Proceedings - Pdf


Post Top Ad