காவிரி ஆற்றில் மூழ்கிய 4 மாணவிகள் பலியான நிலையில் பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். விராலிமலை அருகே பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுடன் பெற்றோர்கள் வாக்குவாதம் நடத்தி வருகின்றனர். வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, இலுப்பூர் டிஎஸ்பி காயத்ரி ஆகியோர் பள்ளியில் விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment