அரசு உதவிபெறும் பள்ளி உபரி ஆசிரியர்களை இடமாற்றம் - தொடக்கக் கல்வி இயக்குநர் புதிய உத்தரவு! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, February 11, 2023

அரசு உதவிபெறும் பள்ளி உபரி ஆசிரியர்களை இடமாற்றம் - தொடக்கக் கல்வி இயக்குநர் புதிய உத்தரவு!

 

உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை Deployment செய்து அடுத்த கல்வியாண்டின் (2023-24) ஜூன் முதல் தேதியிலிருந்து பணிபுரிய ஆணை வழங்குமாறு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!
Post Top Ad