+1 பொதுத்தேர்வு விடைத்தாள் தொடர்பான தேர்வுத்துறையின் அறிவுரைகள் - Asiriyar.Net

Sunday, February 19, 2023

+1 பொதுத்தேர்வு விடைத்தாள் தொடர்பான தேர்வுத்துறையின் அறிவுரைகள்

 




மார்ச் / ஏப்ரல் 2023 , மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதவுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள முதன்மைவிடைத்தாட்கள் , முகப்புத்தாட்களை உதவி இயக்குநர்கள் 20.02.2023 முதல் 23.02.2023 வரையிலான நாட்களில் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு வழங்கி தைக்கும் பணியினை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


 மேலும் , மார்ச் ஏப்ரல் 2023 , மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதவுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள முதன்மை விடைத்தாட்களின் வகைகள் மற்றும் முதன்மை விடைத்தாளுடன் வைத்து தைக்க வேண்டிய வரைகட்டத்தாள். வரைபடங்கள் விவரம் ஆகியவை தேர்வு மையங்களுக்கு வழங்கும் பொருட்டு இத்துடன் இணைத்தனுப்பி வைக்கப்படுகிறது.


Click Here to Download - 11th - 2023 Top Sheet Stitching - Pdf


No comments:

Post a Comment

Post Top Ad