7ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் தவறான தகவல் உள்ளதாகக் கூறி நீக்ககோரிய மனு தள்ளுபடி - Asiriyar.Net

Monday, February 20, 2023

7ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் தவறான தகவல் உள்ளதாகக் கூறி நீக்ககோரிய மனு தள்ளுபடி

 




7ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் தவறான தகவல் உள்ளதாகக் கூறி நீக்ககோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னையை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மனுவை தள்ளுபடி  செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


No comments:

Post a Comment

Post Top Ad