IFHRMS Employee ID number ஐ EMIS இணையதளத்தில் எவ்வாறு பதிவேற்றுவது? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, February 7, 2023

IFHRMS Employee ID number ஐ EMIS இணையதளத்தில் எவ்வாறு பதிவேற்றுவது?

 



IFHRMS Employee ID number ஐ Emis இணையதளத்தில் எவ்வாறு பதிவேற்றுவது?


அனைத்து ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களின் IFHRMS Employee ID number ஐ Emis இணையதளத்தில் School login ஐ பயன்படுத்தி கீழ்கண்ட முறையைப் பயன்படுத்தி பதிவேற்றம் செய்தல் வேண்டும்.


🌐 Login to emis.tnschools.gov.in


🌐 Enter Udise code username and password


🌐 Dashboard ல் click on three lines ( click செய்யவும் )


🌐 Click on staff >> staff list


🌐 Staff list ல் உள்ள Teacher பெயருக்கு நேரே pencil symbol ஐ கிளிக் செய்யவும்.


🌐 Teacher full details திரையில் தோன்றும். அப்படியே scrolling செய்து இறுதியில் IFHRMS Employee ID ஐ Enter செய்து update கொடுக்கவும்.


🌐 குறிப்பு:- update ஆகாவிட்டால் மேலே உள்ள full details ஐயும் entry செய்து update கொடுக்கவும்.


Click Here to Download - How to ADD IFHRMS Employee ID for Teaching & Non-Teaching Staff in EMIS - Pdf



Post Top Ad