வேலூரில் உள்ள சத்துவாச்சாரி ஆதிதிராவிடர் ஆரம்ப பள்ளியில், காலை சிற்றுண்டி திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணவு பரிமாறினார். மேலும்பள்ளிகளில் காலை சிற்றுண்டி சாப்பிட்டு தரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
No comments:
Post a Comment