Income Tax முறைகேடு - தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் கைது - Asiriyar.Net

Saturday, February 25, 2023

Income Tax முறைகேடு - தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் கைது

 



தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ராமநாதபுரத்தைச் சேர்ந்த கீழாம்பல் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரனை கைது செய்தது மதுரை சிபிஐ போலீஸ்


வருமான வரி தாக்கல் செய்ததில் திரும்பப் பெறும் தொகையில் முறைகேடு செய்துள்ளதாக கைது செய்துள்ளனர்.







No comments:

Post a Comment

Post Top Ad