அரசு உதவிபெறும் பள்ளி உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை! - Asiriyar.Net

Saturday, February 11, 2023

அரசு உதவிபெறும் பள்ளி உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை!

 



அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்த தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றம் தெரிவித்த கால அவகாசத்தை பின்பற்றாமலும், மனுதாரர் பள்ளி ஆட்சேபம் தெரிவிக்க அவகாசம் வழங்காமலும் அரசு உத்தரவு என மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad