கொரோனா ஊரடங்கு காலத்தில் பணிக்கு வராத நாட்களை பணிக்காலமாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2020 மார்ச் 25 - ஜூன் 30 வரை அரசு ஊழியர்கள் பணிக்கு வராத காலத்தை சிறப்பு விடுப்பாகவும் அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Disaster management Covid - 19 Regulation of period of absence of Government employees during the complete lockdown / lockdown Orders Issued.
Click Here to Download - G.O 62 - Pdf
No comments:
Post a Comment