மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கானது 02.03.2023க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வழக்கு விசாரணைக்கு வந்தது சிலர் தங்களுடைய வாதத்தை எடுத்துரைத்தனர் நாளை மறுநாள் காலை முதல் மீண்டும் வாதம் தொடரும் அதன் பிறகு தீர்ப்பு வெளிவரும்
No comments:
Post a Comment