4 அரசுப்பள்ளி மாணவிகள் பலி: 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் - Asiriyar.Net

Wednesday, February 15, 2023

4 அரசுப்பள்ளி மாணவிகள் பலி: 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

 
கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் இறந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். விராலிமலை அருகே பிலிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொட்டுமணி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இடைநிலை ஆசிரியர் செபாசகாயூ இப்ராஹிம், பட்டதாரி ஆசிரியர் திலகவதி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Post Top Ad