12ஆம் வகுப்பு மாணவர்களை அருகாமையில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்ல உத்தரவு - Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, February 21, 2023

12ஆம் வகுப்பு மாணவர்களை அருகாமையில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்ல உத்தரவு - Proceedings

 
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரி ஆர்வமூட்டல் செயல்பாடுகள் (Exposure Visit) - 27.02.2023 அன்று அருகாமையில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லுதல் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உறுப்பினர் செயலரின் செயல்முறைகள்...


நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இவ்வாண்டு 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி பயில ஆர்வமூட்டுதல் சார்ந்து அருகாமையில் இருக்கின்ற கல்லூரிகளுக்கு ( Exposure Visit ) மாணவர்களை அழைத்து செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது , இது சார்ந்து , 20.02.2023 அன்று முதன்மை செயலாளர் பள்ளிக் கல்வித் துறை தலைமையில் நடந்த இணையவழி கூட்டத்தில் தெரிவித்தப்படி , கீழக்கானும் வழிமுறைகளை பின்பற்ற பின்பற்ற கேட்டுக் கொள்ளப்படுகிறது.


Click Here to Download - Students Exposure Visit to Govt Colleges - Pdf


Post Top Ad