தேர்தல் பணியில் இருந்து எவருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படும்? Order Copy - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, December 4, 2023

தேர்தல் பணியில் இருந்து எவருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படும்? Order Copy

 


Greater Chennai Corporation Tamil Nadu State Election Commission - Polling Personnel - Formation of Committee for Scrutiny of Election . Duty exemption applications - Orders Issued .

தேர்தல் பணியில் இருந்து எவருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படும்?


⭕எஞ்சிய பணிக்காலம் 6 மாதங்கள் உள்ளவர்கள்,

⭕கர்ப்பிணிகள்,

 ⭕பாலூட்டும் தாய்மார்கள்,

⭕மாற்று திறனாளிகள்

 மற்றும்

⭕கடும் நோயுற்றவர்களுக்கு (Cancer, dialysis) உள்ளாட்சி தேர்தல் பணியில் இருந்து விதி விலக்கு....


Click Here To Download - Election Duty exemption -  Order Copy -  Pdf


Post Top Ad