வீடு தேடிச் சென்று பாடம் கற்பிக்கும் "மக்கள் பள்ளித் திட்டம்" - Instructions - பணிகளை தொடங்க SPD உத்தரவு! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, October 1, 2021

வீடு தேடிச் சென்று பாடம் கற்பிக்கும் "மக்கள் பள்ளித் திட்டம்" - Instructions - பணிகளை தொடங்க SPD உத்தரவு!

 


1-8 வகுப்பு மாணவர்களுக்கு வீடு தேடிச் சென்று பாடம் கற்பிக்கும் "மக்கள் பள்ளித் திட்டம்" - ஆரம்ப கட்ட பணிகளை தொடங்க முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!


கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி இழப்பு குறைப்பதற்கு தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி ஒன்றிலிருந்து ஒன்றரை மணி நேரம் குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் " மக்கள் பள்ளி என்கிற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது








Post Top Ad