அக்டோபர் மாத பள்ளி நாட்காட்டி 2021
*R.L. நாட்கள்:*
06.10.2021, புதன்கிழமை
-மஹாளய அமாவாசை
*அரசு விடுமுறை நாட்கள்:*
👉🏼2.10.2021 சனிக்கிழமை -காந்தி ஜெயந்தி
👉🏼14.10.2021 வியாழன் -ஆயுத பூஜை
👉🏼15.10.2021 வெள்ளி-விஜயதசமி
👉🏼19.10.2021- செவ்வாய் - மிலாடி நபி
ஊரக உள்ளாட்சி தேர்தல்
( 9 மாவட்டங்கள்)
👉🏼06.10.2021 - முதற்கட்ட வாக்குப்பதிவு
👉🏼09.10.2021 - இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு
👉🏼12.10.2021 வாக்கு எண்ணிக்கை
அலுவலக குறைதீர் நாள்
முதல் மற்றும இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை என்பதால் BEO அலுவலகத்தை பொறுத்து தேதி மாறுபடும்..
FESTIVAL ADVANCE
*FESTIVAL ADVANCE - தீபாவளிப் பண்டிகை முன்பணம் விண்ணப்பிக்கலாம்*
No comments:
Post a Comment