DA உயர்வு பற்றிய அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு - Asiriyar.Net

Wednesday, October 9, 2024

DA உயர்வு பற்றிய அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு

 




3 % DA உயர்வு பற்றிய அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு!


01.07.2024 முதல் DA 3% உயர்ந்து 50% லிருந்து 53% அதிகரிக்கிறது.


இதற்கான முறையான அறிவிப்பு இன்று வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


தீபாவளிக்குள் 3% நிலுவைத் தொகையும், இம்மாத ஊதியத்துடன் 53% DA உயர்த்தி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


மத்திய அரசு 3% DA உயர்வு அறிவிப்பு வெளியிட்டவுடன், தமிழக அரசும் தன் ஊழியர்களுக்கு 3% DA உயர்த்தி வழங்கும் என்று தெரிகிறது.


No comments:

Post a Comment

Post Top Ad