G.O 335 - பள்ளிகளில் காலை வணக்கக் கூட்டம் (Morning Prayer) நடத்துதல் - நிகழ்ச்சி நிரல் & வழிகாட்டுதல்கள் - அரசாணை (02.06.2017) - Asiriyar.Net

Tuesday, October 22, 2024

G.O 335 - பள்ளிகளில் காலை வணக்கக் கூட்டம் (Morning Prayer) நடத்துதல் - நிகழ்ச்சி நிரல் & வழிகாட்டுதல்கள் - அரசாணை (02.06.2017)

 




பள்ளிக் கல்வி - 2017-18 ஆம் கல்வியாண்டு முதல் உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன் பள்ளிகளில் ஒருங்கிணைந்து தாய் மொழி உணர்வையும் நாட்டுப்பற்றையும் வளர்க்கும் வண்ணம் மொழி வாழ்த்து, நாட்டுப்பண் இசைத்தல் மற்றும் மாணவர் திறனை/ஊக்குவித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் காலை வணக்கக் கூட்ட நிகழ்ச்சியை அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் நடத்துதல் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படுகிறது.


Click Here to Download - G.O 335 - Morning Prayer Activities - Guidelines & Instructions (02.06.2017) - Pdf


No comments:

Post a Comment

Post Top Ad