தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளுக்கு நாளை புதன்கிழமை அன்று பள்ளிகள் அரை நாள் மட்டும் செயல்படும் என்று அறிவிப்பு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது
வரும் வியாழக்கிழமை அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது ஏற்கனவே நவம்பர் ஒன்றாம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பொது விடுமுறை என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பெற்றோர்கள் மாணவர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக நாளை அக்டோபர் 30 அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிய மற்றும் கல்லூரிகள் அரை நாள் மட்டும் செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது
Half a day is no use. Travel by train,bus will pay tickets
ReplyDelete