202 தற்காலிகப் பணியிடங்களுக்கு (RMSA - IEDSS) 31.03.2025 வரை ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு!!
பள்ளிக்கல்வி - அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி குழந்தைகளை உள்ளடக்கிய இடைநிலைக் கல்வித் திட்டத்தினை (IEDSS) செயல்படுத்தி 202 சிறப்பு கல்வியியல் பட்டதாரி தோற்றுவிக்கப்பட்டது- தற்போது 01.10.2024 ஆசிரியர பணியிடங்கள் இப்பணியிடங்களுக்கு முதல் 31.03.2025 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு ஊதியம் வழங்கும் அதிகார ஆணை (Pay Authorization) வழங்குதல் - சார்பு.
Click Here to Download - 202 Post Pay Authorization From 01.10.2024 To 31.03.2025 - Pdf
No comments:
Post a Comment